ஹிஷாலினிக்கு நீதிக்கோரி பூண்டுலோயா டன்சினன் பகுதியில் போராட்டம்.

0
தகவல் : நீலமேகம் பிரசாந்த் டயகம ஹிஷாலினியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியும் மரணத்துக்கு நியாயம் கோரி பூண்டுலோயா டன்சினன் மேற்பிரி தோட்டத்தொழிலாளர்கள் 28/07/2021 புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிறுவர் தொழிலாளர் குறித்து முறையிட விசேட தொலைபேசி!

0
மேல் மாகாணத்தில் முதல் விசேட தேடுதல் ஆரம்விக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தொழிலுக்கு அமர்த்தப்பட வேண்டிய...

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைப் பட்டியலில் பட்டியலில் இலங்கை?

0
அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை...

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டதில் முக்கிய முடிவு

0
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செவ்வாய்க் கிழமை (27) கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டார மற்றும் மத்திய மாகாண ஆளுநர் கௌரவ லலித் யூ...

உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கம் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

0
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினங்களின் நகரமான இலங்கையின் இரத்தினபுரி நகரத்தில் வீடொன்றின் கொல்லைப்புறத்தில் எதேச்சையாக இக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். கூலித் தொழிலாளி ஒருவர் மூலம் தனது வீட்டில் கிணறு...

ஹிஷாலினியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு விசேட பாதுகாப்பு

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமியான ஹிஷாலினியின் சடலம், மேலதிக விசாரணை, பரிசோதனைக்காக இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது. புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்து, மீள் பரிசோதனை...

கிணற்றிலிருந்து கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு

0
முல்லைத்தீவு – மல்லாவி. அனிஞ்சியன்குளம் பகுதியில், கிணற்றில் இருந்து, கணவன், மனைவியின் சடலங்கள், இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்...

நாட்டில் 9 மடங்கால் அதிகரித்துள்ள வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை

0
கடந்த இரண்டு தசாப்தங்களில் நாட்டில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மடங்கினால் அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் வாய் புற்றுநோயினால் புதிதாக 2,700 பேர் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய்...

கொழும்பில் வேகமாக பரவும் ‘டெல்டா’ – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 30 வீதமானோர் ‘டெல்டா’ தொற்றாளர்கள் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பில் அடையாளம் காணப்படும்...

சிறார்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் தண்டனை

0
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த அனுமதிக்கும் பெற்றோரை தண்டிக்க புதிய சட்டங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை எவரும் அடிமைப்படுத்த முடியாது. அதற்காக தொழிலாளர் கட்டளைச்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...