டிலான் பெரேராவுக்கு பதிலடி கொடுத்த வேலுகுமார் எம்.பி.

0
ரிஷாட் பதியுதீனை சட்டத்தின் பிடிக்குள் இருந்து பாதுகாப்பதற்கோ அல்லது அரசியல் ரீதியில் அவரை பலிகடாவாக்குவதற்கோ எமக்கு எவ்வித தேவையும் கிடையாது. நீதிக்காகவே நாம் போராடிவருகின்றோம். எனவே, கொள்கை மறந்து - தாவல் அரசியல் நடத்தும் டிலான் பெரேரா...

முன்னாள் – இந்நாள் ஜனாதிபதிகள் இன்று சந்திப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த தகவலை சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் உறுதிப்படுத்தினார். சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற...

சிறுவர் வன்முறைகள் குறித்து 6 மாதங்களில் 4,740 முறைப்பாடுகள்

0
சிறுவர்களை ஈடுபடுத்த முடியாத, பாதுகாப்பற்ற தொழில்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனை இன்னும் 02 மாதங்களில் சட்டமாக இயற்ற எதிர்பார்த்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு...

ஆபத்தான திசையை நோக்கி இலங்கை நகர்கிறது : மங்கள எச்சரிக்கை

0
சிம்பாப்வே அல்லது வெனிசுவேலா நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க இன, மத, மொழி,...

மங்களவின் இளைஞர் படையணியில் குமுறிய அருண் வெங்கடேஷ்!

0
ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி -...

யார் இந்த ‘கிங்மேக்கர் கிளி மகராஜா’?

0
இலங்கையின் வர்த்தகப்புலி – கிங் மேக்கர் கிளி – என்றெல்லாம் அழைக்கப்பட்ட திரு.ராஜமனோகரன் இன்று காலமானார். இவர் 1943 மே 19 ஆம் திகதி பிறந்தவர். எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கைக்கு வந்த...

சக்தி, சிரஸ ஊடக குழுமங்களின் உரிமையாளர் காலமானார்

0
சக்தி - சிரஸ - MTV ஊடக குழுமங்களின் உரிமையாளரும் கபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுப்பணிப்பாளருமான “கிளி” ராஜமகேந்திரன் காலமானார். கோவிட் தொற்றுக்கு உள்ளாகி பத்து நாட்களாக நவலோகா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், கடந்த...

ரிஷாட்டை வெளியேற்றுங்கள் – சஜித்திடம் டிலான் கோரிக்கை

0
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து ரிஷாட் பதியுதீனை வெளியேற்றுவதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார். அவ்வாறு செய்துவிட்டு, நீதிக்காக...

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா!

0
டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்கத்தை சீனாவின் யாங் குயான் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன்...

ஹிஷாலினி குறித்து முற்போக்கு கூட்டணிதன் கடமையை செய்கிறது – எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம்!

0
மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் மொட்டு கட்சி எம்பி டிலான்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...