நுவரெலியா உட்பட 9 மாவட்டங்களில் 29 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

0
நுவரெலியா, பதுளை உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து 29 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, கொத்மலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில்...

கொரோனாவால் மேலும் 23 ஆண்களும், 18 பெண்களும் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 பேர் நேற்று (12) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 23 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு...

‘தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்குவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்’

0
தொழிற்சங்கப்போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்து, அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையானது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...

‘முரளி 800’ நிச்சயம் திரைக்குவரும் – இந்தியரே நடிகர்! முரளி அதிரடி அறிவிப்பு

0
'முரளி 800’ என்ற படம் நிச்சயம் இயற்றப்படும். கொவிட் - 19 பிரச்சினை தீர்ந்த பின்னர் இதற்கான நடவடிக்கை இடம்பெறும். இந்திய நடிகர் ஒருவரே இதில் நடிப்பார். இலங்கையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு...

கொட்டகலை பிரதேச சபைக்கு சிறந்த சபைக்கான அங்கீகாரம்

0
மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான இறுதி கணக்காய்வின் அறிக்கையின்படி கொட்டகலை பிரதேச சபைக்கு சிறந்த சபைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சபையின் சிறந்த சேவைக்கு வழிகாட்டிய அமரர் ஆறுமுகன் தொண்டமான்,...

மணமக்களுக்கு மாகாணம்தாண்ட அனுமதி

0
திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வெவ்வேறு மாகாணங்களில் வசிக்கும்...

குழந்தையை எரியூட்டி கொலை செய்த தாய் கைது!

0
திருகோணமலை – கந்தளாய், பேராறு முதலாம் காலனியில் தாயொருவர் தனது குழந்தையை எரியூட்டி கொலை செய்துள்ளார். நேற்று (12) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். பிறந்த உடனேயே போர்வையில்...

ஆபாசக் காட்சிகளை பதிவேற்றிய ஐவர் கைது!

0
இணையத்தளத்தில் ஆபாசக் காட்சிகள் மற்றும் நிழற்படங்களை பதிவேற்றிய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். புறக்கோட்டை, பிலியந்தலை, பூஜாபிட்டிய, இராஜகிரிய ஆகிய...

பஸில் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி

0
2021 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டு...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 10 பேருக்கு கொரோனா

0
பதுளையில்  இன்று (13.07.2021) மேலும் 10 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாகவும், அவர்கள்  பிந்துனுவெல மற்றும் ககாகொல்லை கோவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார். பசறை...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...