17 ஆம் திகதி நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளுக்குத் தடை!

0
2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது வைபவ மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை இத்தடை அமுலில் இருக்கும் என அரச...

முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் கண்ட இடத்திலேயே கைது!

0
முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் கைது செய்யப்படுவார்கள் எனவும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். நாட்டில் கொரோனா...

வாவியில் மூழ்கி இளைஞர்கள் மூவர் பலி!

0
புத்தல பகுதியில் வாவியில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 20 வயதிற்கும் குறைந்த மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று (14) மாலை ஆற்றில் குளிக்கச்சென்றிருந்த போது இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். இந்நிலையில்,...

தாயின் உடலைத் தேடி அலையும் மகன்!

0
தாயின் உடலைத் தேடி அலையும் மகன்! உயிர்களை மட்டுமல்ல உடல்களையும் தொலைக்கும் அவலம்! ராகம வைத்தியசாலையில் சம்பவம்! கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன....

கண்டி, குண்டசாலை பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

0
மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார். கண்டியில்...

மக்களின் உயிர்களை காக்க பொது முடக்கவே ஒரேவழி – எதிரணி மீண்டும் வலியுறுத்து

0
“ கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. எனவே, மக்களை காப்பாற்ற வேண்டுமெனில் நாட்டை முழுமையாக முடக்குவதைத்தவிர தற்போது வேறு வழியில்லை.” - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும்...

ஹய்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி!

0
ஹய்டியில் ற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்த பட்சம் 300 பேர் பலியாகியுள்ளனர். கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது....

4 அமைச்சர்கள் அதிரடியாக மாற்றம்! தப்பியது பவித்ராவின் பதவி!!

0
எதிர்வரும் 17 ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும், நான்கு அமைச்சுக்களில் மட்டும் மாற்றம் இடம்பெஙறவுள்ளது எனவும் தெரியவருகின்றது. இதன்படி அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டலஸ் அழப்பெரும மற்றும் கெஹலிய...

கொரோனாவால் மேலும் 160 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (13) 160 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 87 ஆண்களும், 73 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 2,423 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 423 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...