‘நாளாந்தம் 6000 பேருக்கு கொரோனா – 220 பேர் பலியாகும் அபாயம்’

0
தற்போதுள்ளவாறு மக்கள் நடமாட்டம் தொடர்ந்தால் அடுத்த மாதமளவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை கடக்கக்கூடும் என சுயாதீன சுகாதார விசேட நிபுணர்கள் குழு எதிர்வுகூறியுள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் வாரத்திலிருந்து நாளாந்தம்...

நாடு முழுமையாக முடக்கப்படுமா? வெளியானது விசேட அறிவிப்பு

0
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனினும், கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்படும் எனவும்,  அவை எவ்வாறான நடவடிக்கைகள் என்பது தொடர்பில் இராணுவத் தளபதி...

ஒக்சீஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

0
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்கு தேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதலாவது கட்டமாக...

நாடு முடக்கப்படுமா? உயர்மட்ட பேச்சு ஆரம்பம்

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டை உடன் முடக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கங்களும், ஏனைய சுகாதார தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில்...

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

0
- ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமென உறுதி - அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் நியாயமான ஒரு தீர்வு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெருந்தோட்டப்...

கடும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் – குறுக்கு பாதைகளும் பூட்டு!

0
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித்...

அடுத்த 2 வாரங்களில் ‘டெல்டா’ மேலும் தீவிரமடையும் அபாயம்

0
"இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் அரச அதிகாரிகள் தீர்மானிக்க...

நாட்டில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா – 156 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் (11) 156 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று மாலை வெளியிட்டார். 87 ஆண்களும், 69 பெண்களுமே இவ்வாறு...

நாட்டை உடன் முடக்கவும்! மருத்துவ சங்கங்கள் உடனடி வலியுறுத்து!!

0
கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை ரீதியிலான தீர்மானத்தை அரசு இன்னும் எடுக்கவில்லை. இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞானப்பூர்வமான பொது முடக்கமே அவசியம்...

கொரோனா ஒழிப்பு செயலணி கூண்டோடு பதவி விலக வேண்டும்

0
கொரோனா ஒழிப்பு செயலணியிலுள்ள உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும். முதுகெலும்புள்ள துறைசார் நிபுணர்களே குறித்த செயலணிக்கு நியமிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதே ஒரே வழியென அரச மருத்துவ அதிகாரிகள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...