‘என் சாவுக்கு காரணம்’ !

0
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்! முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...

மேலும் 40 லட்சம் தடுப்பூசிகள்! மாணவர்களுக்கும் செலுத்த திட்டம்!!

0
" அடுத்தவாரம் மேலும் 40 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. எனவே, ஆகஸ்ட் 2 ஆம் வாரமளவில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி முடிக்க முடியும். அதன் பின்னர்...

கம்பளையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

0
கம்பளை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த தொற்றாளர் ஒருவர் இன்று காலை தப்பியோடியுள்ளார். 72 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் எனவும், அவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் சுகாதார...

சீனாவின் தடுப்பூசியை பெற்று வெளிநாடு செல்ல காத்திருப்போர் நிர்க்கதியில்! மாற்று குறித்து சிந்திப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

0
சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று...

சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இல்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன

0
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், போதுமானளவு பால்மால் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இருப்பதாக...

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் இனி ஒன்லைனில்!

0
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைபேசி மற்றும்...

கட்டில் மெத்தையின்கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள்

0
தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருணாகல் , மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இவ்வாறு பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன....

சிறார்களை திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை

0
சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை உடன் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பணிக்கமர்த்தப்பட்ட சிறுவர்களை...

ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் சிக்கிய முக்கிய சாட்சி – விசாரணை தீவிரம்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் தமிழ்...

நாளாந்தம் 15 சிறார்களுக்கு கொரோனா தொற்று

0
நாளாந்தம் கொரோனா தொற்றுடன் 15 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொரோனா...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...