சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைமீது அமெரிக்கா கண்வைப்பு?
“ சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிக்கு ஆலையை விரிவுபடுத்துவதற்கான திட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் என்னுடன் பேச்சு நடத்தியமை உண்மையே. பகிரங்க விலைமனுகோரல் ஊடாகவே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இலங்கைக்கு சாதகமான தரப்புக்கே வாய்ப்பு...
கேகாலை மாவட்டத்தில் மேலும் இரு பகுதிகள் விடுவிப்பு!
நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கேகாலை மாவட்டத்தில் மாவனல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிங்குல்ஓய, மாவட்ட ஆகிய கிராம சேவகர்...
பஸில் பதவியேற்ற நாளில் தயாசிறியின் கோட்டையில் கவிழ்ந்தது மொட்டு ஆட்சி!
பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
மேற்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன...
‘தேர்தலை முறை மறுசீரமைப்பு’ – இதுவரை 115 யோசனைகள் முன்வைப்பு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல்...
இலங்கையில் எரிபொருள் சந்தையும் சீன வசமாகுமா?
இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பை சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கோ வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
கொரோனாவால் மேலும் 29 ஆண்களும், 11 பெண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 40 பேர் நேற்று (07) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
29 ஆண்களும், 11 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி. செயற்பாட்டாளர்கள் கைது!
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள பெறுமாறு வலியுறுத்தி ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர்...
30 நாடுகளில் பரவியது மிகவும் ஆபத்தான ‘லாம்ப்டா’ வைரஸ்!
ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது லாம்ப்டா என பெயரிடப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸும், தீவிரமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பிடியில் இருந்து...
5 ஆண்டுகளுக்கு பிறகு அதிஉயர் சபைக்கு வந்தார் பஸில்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, சற்று நேரத்துக்கு முன்னர் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு பஸில் ராஜபக்ச மீண்டும், நாடாளுமன்றத்தில் சபாபீடத்துக்குள்...
நிதி அமைச்சரானார் பஸில் – மஹிந்தவுக்கும் புதிய பதவி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச்செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த...



