சரணடையுமா சு.க.? 15 ஆம் திகதி விசேட சந்திப்புக்கு ஏற்பாடு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சிவிடுத்த கோரிக்கையின் பிரகாரமே சந்திப்புக்கு திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை,...

சிரச ஊடக நிறுவனத்தை தடை செய்ய திட்டம் வகுப்பு? – சபையில் சர்ச்சை

0
" சிரச ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த அல்லது ஒளிபரப்புக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசாங்க மேல் மட்டம் சட்டத்தரணிகளுடன் இது...

நுவரெலியாவில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய...

‘டெல்டா’ வைரஸ் பயங்கரம் – விழிப்பாகவே வாழ்வோம்! அரசு கோரிக்கை!!

0
" கொரோனா டெல்டா திரிபு பயங்கரமானது. அது வேகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளையும், வழிகாட்டல்களையும் முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன், 'டெல்டா' பரவல் தொடர்பில் எந்தவொரு...

’20’ ஐ ஆதரித்த அரவிந்தகுமார் கம்மன்பிலவின் காலைவாருவாரா?

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற...

சிறுவர்களை விற்கும் மேலும் 4 இணையத்தளங்கள் அடையாளம் – விசாரணை தீவிரம்

0
பெண்கள் மற்றும் சிறார்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக 'ஒன்லைன்' மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பிலும், இவற்றின் பின்புலம் தொடர்பிலும் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 15 வயது...

அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை! கூட்டணி ஒற்றுமை காக்கப்படுமா?

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது   ஜுலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு 20 ஆம் திகதிமாலை வாக்கெடுப்பு நடத்தப்படும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு...

இந்திய தூதுவருடன் பேசப்பட்ட விடயங்கள் எவை? மனோ விளக்கம்

0
13ஆம் திருத்தம், 16ஆம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ...

08 ஆம் திகதி பஸிலின் ஆட்டம் ஆரம்பம்! தேர்தல் ஆணைக்குழு நாளை கூடுகிறது!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நாளை மறுதினம் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை மொட்டுகட்சி உறுப்பினர் ஒருவர் 'மலையக குருவி'யிடம் உறுதிப்படுத்தினார். பஸில்...

‘மலையக மக்கள்மீதான டில்லியின் கரிசனை தொடரும்’ – இந்திய தூதுவர் உறுதி!

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு இன்று (06) நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் சந்திப்பில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...