திருமணத்துக்கு மறுப்பு – சிறுமியை வெட்டிய இளைஞன் தலைமறைவு

0
திருமணம் முடிக்க மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமியொருவரை 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, சரமாரியாக வெட்டியுள்ளார். மாத்தளை மாவட்டத்துக்குட்பட்ட தம்புள்ள பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்....

‘வாருங்கள், கட்சியை பலப்படுத்துவோம்’ -வெல்கமவுக்கு சு.க. அழைப்பு!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திரக்கட்சியை மீட்கும் நோக்கில் புதிய கட்சியை குமார வெல்கம...

‘பஸில் வருகிறார்’ ! விமல், கம்மன்பில, வாசு விடைபெறுவார்களா?

0
"இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு அமைச்சர்களான விமல்வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும், இரட்டைக் குடியுரிமையுடைய பஸில் நாடாளுமன்றம் வரவுள்ளார். அப்படியானால் மேற்படி அரசியல்...

டெல்டா’ வைரஸ் பரவலை தடுக்க உரிய பொறிமுறை அவசியம்

0
கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான நிலைவரம் தெரியப்படுத்தப்பட வேண்டும் - என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண   வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர்...

உயர்கல்வி மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

0
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்புக்கான சினோ பாம் தடுப்பூசி ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கொரோனா பரவல் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது. எனவே, தடுப்பூசியை பெற எதிர்ப்பார்க்கும் மாணவர்கள் இன்று...

‘நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்’

0
" ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம்...

‘அரசியல் பழிவாங்கள்’ – முறைப்பாடுகளை பதிவுசெய்ய குழு

0
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்ற பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கியுள்ளது. அக்குழுவின் தலைவராக மாத்தளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான...

கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டம் முடக்கம்!

0
நாட்டில் நான்கு மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பகுதிகளே இவ்வாறு...

கொரோனாவால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 43பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 27 ஆண்களும், 16 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ்...

80 கழிவு தேயிலை மூட்டைகள் மீட்பு! கடத்தியவரும் சிக்கினார்!!

0
கண்டி, கெலிஓயா - பூவெலிகடவிலிருந்து வெலம்பொட பகுதிக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கழிவுத் தேயிலையை கடத்துவதற்கு முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 'டொல்பின்' வேனும், கழிவுத் தேயிலை 80 மூட்டைகளும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...