தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!

0
தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண்...

‘ அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து அவதானமாக இருங்கள்’

0
வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ்...

பின்வாங்கப்போவது யார்? உச்சம் தொடும் கம்மன்பில – சாகர சொற்போர்!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்குமிடையிலான சொற்சமர் நீடிக்கின்றது. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து அதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் " கொரோனா நெருக்கடியால்...

‘கொரோனா’வால் மேலும் 51 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 51 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர்.  இது தொடர்பான தகவல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 425 ஆக...

பஸில் நாடு திரும்பியதும் மற்றுமொரு நாடகம் அரங்கேறும்!

0
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியகையோடு எரிபொருட்களின் விலை குறைப்பு என்ற நாடகம்கூட அரங்கேற்றப்படலாம் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்...

கம்மன்பிலவுக்கு ஐ.தே.க. நேசக்கரம்? சஜித் அணியின் நகர்வு குறித்தும் விசனம்!!

0
" அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரவேண்டிய நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனி ஒருவரை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அரசாங்கமே பலமடையும். எனவே, தனி ஒருவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டமை வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்." இவ்வாறு...

அதிகார பரவலுக்காக தமிழர் சிந்திய இரத்தம் பயனற்றுபோகக்கூடாது – மனோ

0
13ஆம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கான...

காலை வாரினார் ரணில் – சஜித் பக்கம் தாவுகிறார் ஜோன்! கசிந்தது ஆதாரம்!!

0
ரணில் காலைவாரிவிட்டார் - சஜித்துடன் சங்கமிக்க தயாராகும் ஜோன்!

கோப் குழுவின் விசேட கூட்டம் நடத்தப்படும் திகதி வெளியானது

0
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விசேட கூட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார். குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில்...

‘அதிகாரப்பகிர்வு குறித்து கூட்டமைப்புக்கு டில்லி வழங்கிய புதிய உறுதிமொழி’

0
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...