‘மக்கள் என் பக்கமே – பிரேரணையை எதிர்கொள்ள தயார் – சாகரவுக்கு நன்றி’

0
" சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கையால் மக்களும், அரசாங்க தலைவர்களும் என் பக்கம் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டதற்காக சாகரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." - என்று வலுசக்தி அமைச்சர்...

கடன்களை மீளப்பெறும்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும்

0
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த...

‘கம்மன்பில பதவி துறக்கவேண்டும்’ – நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! சாகர மீண்டும் அறிவிப்பு

0
" எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கான பொறுப்பையேற்று வலுசக்தி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இன்னும் இருக்கின்றேன். கட்சியின் நிலைப்பாடும் அதுவே." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர...

நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும் – அரசு அதிரடி

0
" வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்பட்சத்தில் அதனை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது. பிரேரணையை தோற்கடிப்பதற்கு தேவையான பலம் அரசாங்கம் வசம் உள்ளது...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ரமேஷ் – மக்கள் சேவை விரைவில்

0
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் பூரணமாக குணமடைந்து, தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து இன்று வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் இன்று அறிக்கையொன்றை...

” கைவசம் ஒன்று, எதிர்காலத்தில் 60″ – ரணிலின் ‘மெகா’ திட்டம் வெளியானது!

0
" ஐக்கிய தேசியக்கட்சி வசம் தற்போது ஒரு ஆசனம்தான் இருக்கின்றது. அரசாங்க மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே, ஒன்று விரைவிலேயே 60 ஆக மாறும். பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசாங்கத்தையே முன்னெடுத்த...

‘ஒன்லைன்’ ஊடாக மது விற்பனை – மருத்துவ சங்கம் போர்க்கொடி!

0
பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அத்திட்டத்துக்கு கடும்...

‘கடன் தவணையை தள்ளுபடி செய்யவும்’ – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை

0
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்குமாறு நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது - என்று குறித்த...

ரணிலின் ஆட்டம் விரைவில் – ஆவணம் கையளிப்பு

0
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறுகோரும் ஆவணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம், ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று கையளித்தார். அதன்பின்னர் இது தொடர்பான அறிவித்தல் அடங்கிய அரசிதழை தேர்தல் ஆணைக்குழு...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்துக்கு இலங்கை பதிலடி

0
இலங்கையின் இறையாண்மையை சவாலுக்குட்படுத்தி அரசமைப்பில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கான அதிகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடையாது. இவ்விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உரிய வகையில் தலையிடும் - என்று அரசு அறிவித்துள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...