மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

விசாரணைகளை திசை திருப்பவே 2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற நாடகம் அரங்கேற்றம்

0
தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே '2029 ஜனாதிபதி" என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச...

முல்லைத்தீவில் இளைஞன் சடலமாக மீட்பு: சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது!

0
  முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19...

தீ விபத்தில் வியாபார நிலையம் தீக்கிரை!

0
  கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை போப்பிட்டிய நகரில் சில்லறை வியாபார நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதேச மக்கள், பொலிஸார் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், கடைக்குள் இருந்த பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. கடையும்...

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்!

0
  " நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு!

0
சீனாவில் எதிர்வரும் 31 முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சீன வெளியுறவு அமைச்சர் அழைத்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யா...

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி சவால்!

0
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஜானக வம்குப்புர, " உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்துவிட்டது....

கல்வி மறுசீரமைப்பு குறித்து ஆஸ்திரேலிய ஆளுநருக்கு பிரதமர் விளக்கம்!

0
  இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய ஆளுநர் நாயகத்திற்கு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கமளித்தார். ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி...

புடின், ட்ரம்ப் சந்திப்புக்கு நாள் நிர்ணயம்!

0
  ரஷ்ய ஜனாதிபதி புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரைத் தொடர்ந்து புடின் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான...

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டம்!

0
நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் முயற்சிகளில் நாசா ஆராய்ச்சி மையம் இறங்கி உள்ளது. நிலவை மனிதர்கள் வாழ்விடமாக மாற்ற வேண்டும், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தரமான தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்காவின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...