கொரோனாவின் பிடிக்குள் இருந்து 15,447 பேர் மீண்டனர்

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 485 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

உலகளவில் 6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!

0
நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது ‘நிவர்’! தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!!

0
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை...

2ஆவது அலைமூலம் 17,432 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!

0
2ஆவது அலைமூலம் 17,436 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!

கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 70 வயதடைக்கடந்தவர்கள். கொழும்பு 15, கினிகத்தேன, பண்டாரகம, சிலம்பலாபே ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே...

‘சரியான நேரத்தில் ஓய்வூதியத்தை வழங்க விரைவான திட்டம்’

0
சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க விரைவில் செயல்முறையொன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுச்சேவைகள், மாகண சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு முதன்முறையாக...

‘நினைவேந்தலை தடுக்கும் கோட்டாவின் கோமாளி அரசு’ – மனோ விளாசல்!

0
" 1971 இல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ்...

நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா!

0
நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

‘கொரோனா’ – 14,962 பேர் மீண்டனர்! 5,456 பேருக்கு சிகிச்சை!!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 465 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...