நாட்டில் இன்று மாத்திரம் 704 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...

கண்டியில் 400 மில்லியன் ரூபா செலவில் 4 தேசிய பாடசாலைகள்!

0
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்' அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் கிராம...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது!

0
நாட்டில் மேலும் 544 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

‘கொரோனா’ ஊழித்தாண்டவம்!இலங்கையில் 23 நாட்களில் 45 மரணங்கள்!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைத்தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

‘கொரோனா’வுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்க 4 உப குழுக்கள்

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகின்றது. இதன்படி பெருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நான்கு உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம்’

0
" முடிந்தால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரட்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும்." - என்று ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். இது தொடர்பில்...

விடைபெற்ற மஹிந்தவுக்கு காத்திருக்கும் புதிய பதவி!

0
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை விடுத்துள்ள மஹிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்படவுள்ளார் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் ஏனைய ஆணைக்குழுக்களுக்கான தவிசாளர்களின்...

‘கொரோனா’ – இலங்கையில் 3 வாரங்களில் 40 மரணங்கள்!

0
'கொரோனா' - இலங்கையில் 3 வாரங்களில் 40 மரணங்கள்!

சுகாதார அமைச்சின் பேச்சாளர் பதவி நீக்கம்!

0
சுகாதார அமைச்சின் பேச்சாளர் பதவி நீக்கம்!

329 கைதிகளுக்கு கொரோனா தொற்று!

0
329 கைதிகளுக்கு கொரோனா தொற்று!

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...