சர்வதேச நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனவீர்ப்பு போராட்டம்!
கறுப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும் மற்றும் வடக்கு, கிழக்கில் அடையாளம் கானப்படும் மனிதப் படுகொலைகளுக்குச் சர்வதேச நீதி வேண்டியும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ...
நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் நாளை
நல்லூர் கந்தன் ஆலய
கொடியேற்றம் நாளை
- இன்று கொடிச்சீலை கையளிப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காகச் சம்பிரதாயபூர்வமாகக் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று...
ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா!
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, நுவரெலியா...
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது எனவும், இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல்...
தாய்லாந்தில் ஐவர் சுட்டுக்கொலை!
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறித்த பல்பொருள் அங்காடியில் வழக்கம் போல் பொருட்களை...
ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!
ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!
ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக்...
அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி...
மாவையின் வாழ்க்கை மிகப் பெரும் சரித்திரம்
மாவையின் வாழ்க்கை
மிகப் பெரும் சரித்திரம்
- ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வில் சிறீதரன் தெரிவிப்பு
"மாவை சேனாதிராஜாவின் வாழ்க்கை என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம். எமது இனத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவ்வாறான ஒரு தலைவரை...
ஜனாதிபதி மாலைதீவுக்கு அரச விஜயம்
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
ஜூலை 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி...













