கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்! கட்டுப்பாடுகளுடன் வர்த்தக நிலையங்கள் திறப்பு!

0
பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 91 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 23 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ்...

சனி, ஞாயிறுகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா? பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கும் பதில்!

0
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார். கடந்தகாலங்களைப்போல வார இறுதி...

‘பீசீஆர் பரிசோதனை மட்டுமே – சீனக்குழுவினர் தனிமைப்படுத்தப்படமாட்டர்’

0
சீன தூதுக்குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே இங்கு வருகின்றனர். எமது நாட்டில் வைத்தும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒருநாள் பயணமே மேற்கொள்கின்றனர்." - என்று சுகாதார அமைச்சர்...

இலங்கை வந்தனர் சீன உயர்மட்டக்குழுவினர்

0
சீன கம்யூனிசக் கட்சியின்  அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக 26பேரைக் கொண்ட உயர் மட்டத்தூதுக்குழு  சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளது. சீனத்தூதுக்குழுவினர் 7.40 மணியளவில் இலங்கை வந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட முக்கிய...

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 10 பேருக்கு கொரோனா!

0
நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் மூலம் ஆயிரத்து...

‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் – வதந்திகளை நம்பவேண்டாம்’ – ஜனாதிபதி

0
" தற்போதைய சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன்...

‘இலங்கையில் 4,459 பேருக்கு கொரோனா’ – 1,168 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை! 3,278 பேர் குணமடைவு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 4 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,278 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 168 பேருக்கு...

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆலோசனைகள்

0
எதிர்வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள...

நேற்று மாத்திரம் 5,608 பிசிஆர் பரிசோதனைகள்

0
நாட்டில் நேற்று (7) மாத்திரம்5 ஆயிரத்து  608 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் நாளொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பிரிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை இதுவாகும். அதேபோல் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 800 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன...

‘கொரோனாவால் 15 கோடி பேர் வறுமைக்குள் தள்ளப்படுவர்’ – உலக வங்கி தகவல்

0
கொரோனாவால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 15 கோடி பேர் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் கோரப்பிடியில் உலகம் சிக்கி தவித்து வருகிறது. 3...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...