ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஹாலிஎல பொலிஸாரால் கைது!
ஹாலிஎல, ஜெயகம பகுதியில் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர் .
65 வயதுடைய அங்கவீனமுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல, பொலிஸாருக்கு...
கற்பாறைகள் சரிவு: நானுஓயாவில் 47 பேர் இடம்பெயர்வு!
கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா, உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடும்...
பங்களாவுக்குள் பெண் கழுத்தறுத்துக் கொலை: நாவலப்பிட்டியவில் பயங்கரம்!
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த...
செம்மணி விவகாரம்: சர்வதேச விசாரணை கோருகிறது ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி!
"உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." - என்று ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர் டேவிட்...
காசாவில் பட்டினி சாவு அதிகரிப்பு!
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு வார சிசு உட்பட 15 பேர் பட்டினியால் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கும் நிலையில் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக!
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை...
செம்மணிப் புதைகுழிக்குள் பாலூட்டும் போத்தல்
அரியாலை செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து, குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தலைப் போன்ற போத்தலொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளின் பதினேழாம் நாளான நேற்றையதினமே அந்தப் போத்தல் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான மேலதிக...
தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிட்டது அரசு!
வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













