கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு
கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார்.
அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை...
தலாவ பஸ் விபத்து மாணவன் பலி!
🛑தலாவ பஸ் விபத்து! #update
🛑 17 வயது மாணவன் பலி: சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர். கருத்தரங்கில் பங்கேற்று வீடு திரும்பும்வேளையிலேயே துயர் சம்பவம்.
🛑உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சாதாரண தரப்பரீட்சை கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள்...
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: 241 பேர் பலி!
போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் கடந்த ஒக்டோபர்...
வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் வழங்குவேன்: ட்ரம்ப் உறுதி
கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் வழங்கப்படும் என்றும் அஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி...
ஆளும் கட்சி காட்டுச் செடிகளாகி, எதிர்க்கட்சி தங்கச் செடிகளாக மாறலாம்
எதிர்க்கட்சியினர் காட்டுச் செடிகளாகவும், ஆளும் கட்சியினர் தங்கச் செடிகளாகவும் இப்போது காணப்பட்டாலும் இன்னும் சிறிது காலத்தில் ஆளும் கட்சியினர் காட்டுச் செடிகளாகி, எதிர்க்கட்சியினர் தங்கச் செடிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என புதிய...
இறம்பொடையில் குளவிக்கொட்டு: இருவர் பாதிப்பு!
இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் இரு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கௌசல்யா.
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு
"ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் இன்று பயணித்துக்
கொண்டிருக்கின்றோம். அத்துடன், தமிழ்த் தேசிய பேரவையுடன் புரிந்துணர்வு ஒன்றையும் மேற்கொண்டிருக்கின்றோம். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன்
பேசியே முடிவு எடுப்போம்."
-...
நுகேகொடை கூட்டம்: இதொகாவும் பங்கேற்காது!
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இந்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உறுதிப்படுத்தினார்.
மக்களின் நலன்கருதி...
சம்பள உயர்வை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்: அமைச்சர் அறிவிப்பு!
“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துவிட்டன.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு...













