மரக்கறி விலைப்பட்டியல் (05.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை!
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர்...
செம்மணியில் 3 சிறார்களின் எலும்புக்கூடுகள் அகழ்வு: இதுவரை 42 எலும்புத் தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற் றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதிஎனச் சந்தேகிக்கப்படும் மூன்றுஎன்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தமனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி -...
“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்
சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி மற்றும் பிரஜை ஆகியோரை ஒருங்கிணைந்த பொறிமுறைக்குள்...
தேரின் கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் உயிரிழப்பு
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் தேரில் இருந்த கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்...
கைது பயத்தைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது: நாமல் சூளுரை!
கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது என சூளுரைத்துள்ளார் நாமல் ராஜபக்ச.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று...
வான் வெளியை திறந்தது ஈரான்!
இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான...
வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்!
"வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்." - என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...
ஐரோப்பாவில் வெப்ப அலை: மக்கள் பரிதவிப்பு!
ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல்...













