தீபாவளியை கொண்டாட ஐஸ் போதைப்பொருள் எடுத்துவந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது!
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்துவந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள்,...
மரக்கறி விலைப்பட்டியல் (30.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை (01) வெள்ளிக்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்தார்.
(31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...
யாரை இலக்கு வைக்கிறார் கம்மன்பில?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான முழுமையாக விசாரணை நடத்தப்பட்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதுவிடயத்தில் யார் அவசரப்பட்டாலும் அரசாங்கம் அவசரப்படமாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
ரவி செனவிரத்ன மற்றும்...
புதிய தலைவரை நியமித்தது ஹிஸ்புல்லா!
லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்டார்.
அவரை அடுத்து...
காட்டுக்கு சென்ற இளைஞன் யானை தாக்கி பலி
வவுனியா, செட்டிகுளம் - கிறிஸ்தவகுளம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இருவர் காட்டுக்குச் சென்றபோதே இந்தச் சம்பவம்...
தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த யுவதி ரயில் மோதி பலி
அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அளுத்கமவிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதியே மேற்படி யுவதி சாவடைந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும்...
மலையக மக்களின் விடிவெள்ளியாய் களம் கண்டவர்
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது!
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியல்...
ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 1 விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகை இம்மாதம் 31 ஆம்...
ஹப்புத்தளை நகரில் விபத்து: தந்தையும், மகனும் காயம்!
ஹப்புத்தளை நகரில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வயது மகனும், 37 வயதுடைய தந்தையுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்து ஹப்புத்தளை பங்கட்டி...












