2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி

0
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அண்மைய அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத்துறையின் மூலமான இலங்கையின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. அவ்வறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான சுற்றுலா வருவாய்...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

” சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரியவை”

0
உடல் ரீதியான குறைபாடுகள் தமது கல்விக் கனவுகளுக்குத் தடையாக மாறுவதற்கு இடமளிக்காது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சரசவி திரியோ அபிமன்" எனும் விசேட...

விவசாயிகளுக்கு துரோகம்: செல்வந்தர்களுக்கு சலுகை – சஜித் குற்றச்சாட்டு

0
"தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி...

பெருந்துயர்! விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

0
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் படலிய சந்திக்கு அருகில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே...

நீர்கொழும்பு சிறையிலிருந்து 166 பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் அங்குள்ள கட்டடங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் அனைவரும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மோதலின்...

டெங்குவால் இதுவரை 47 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 67 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த 10 நாட்களில்...

“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்ற நீதி அமைச்சரை பாராட்டுகின்றேன்”

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல் அல்ல என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

சிறைச்சாலை சம்பவம்: வெளிப்படையான விசாரணையை கோருகிறது ஐ.நா.

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் சிறைச்சாலை வன்முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள்...

பறவை மோதியதால் பரபரப்பு: இலங்கையில் இருந்து பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

0
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை ஒன்றுடன் மோதியதாகக் கூறப்பட்டதை அடுத்து, சனிக்கிழமை அவசரமாக மீண்டும் கட்டுநாயக்கவிற்குத்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...