LPL தொடரில் முதல் சதம் – கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!

0
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு கிங்ஸ் , ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா...

ஜப்னா அணியை பந்தாடியது கண்டி டஸ்கர்ஸ்!

0
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கண்டி டஸ்கர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ்  ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி,...

‘நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து’ – கோஹ்லி புகழாரம்!

0
"ரி - 20 உலக கிண்ண போட்டித்தொடருக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன்." என இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி புகழ்ந்து சூட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் மலையக வீரர்கள்!

0
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இம்மாதம் 26ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தகுதி உடையவர்களின் குறும்பட்டியலை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ள...

ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி! ரி – 20 தொடரை வென்றது இந்தியா!

0
இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியை பெற்றது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி...

‘கொரோனா’ தாக்கம் – இங்கிலாந்து – தென்னாபிரிக்க கிரிக்கெட் போட்டி ரத்து!

0
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்...

தெற்காசிய ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு!

0
'ஓஸ்ரியா' நாட்டில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கிண்ண சவாட் கிக் பொக்சிங் போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சவாட் கிக் பொக்சிங் சங்கத்தின் தலைவரும்,...

ஆஸி.அணியை தோற்கடித்து தொடரை வென்றது இந்தியா – இன்றும் நடராஜன் அசத்தல்!

0
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2...

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தொடர்ந்தும் முன்னிலை!

0
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலிடம் வகிக்கின்றது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவ்வணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளைப்பெற்றுள்ளது. கொழும்பு...

தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்களால் வெற்றி!

0
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. காலி கிளாடியேட்டர்ஸ், தம்புள்ள வைகிங் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...