ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் – பும்ரா உலக சாதனை!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து...
முதல் டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி
இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸி. அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி இலங்கை அணி 212...
அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணியில் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ...
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லெஸ்டர்ஷெர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி – தொடரை வென்றது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. எனினும், 3-2 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
5 ஆவது ஒருநாள்...
5 ஆவது போட்டி இன்று – மஞ்சள் ஆடையில் வருமாறு கோரிக்கை
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள்...
1992 – 2022 இலங்கை அணியின் சாதனை வெற்றி!
மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, சொந்த மண்ணிலே 'கங்காரு'களை அடித்து நொறுக்கி துவசம் செய்து,- இலங்கை ரசிகர்களின் மனங்களில் ஆனந்த அலைகளை மோதவிட்டு, இன்பக் கடலுக்குள் மூழ்க வைத்துள்ளது இலங்கை சிங்கங்கள்.
தொடர் தோல்விகளால், இலங்கை...
ஆஸி. அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றுபெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரையும் அவ்வணி கைப்பற்றியது.
இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி...
ஆஸி. அணியை பந்தாடி சாதனை வெற்றியை பதிவு செய்தது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட...
சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாதனை படைத்தது இங்கிலாந்து அணி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ஓட்டங்களை பெற்று, இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இரு...