பானுக ராஜபக்ச அதிரடி – பஞ்சாப் அணி வெற்றிநடை

0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்

0
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால்...

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ கடைபிடிக்கவுள்ள புதிய விதிமுறைகள்

0
கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பாக செயல்படுகிறது எம்.சி.சி. தற்போது கிரிக்கெட்டில் சில மாற்றங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களின் ஒரு பகுதியை ஐபிஎல் போட்டியிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள்...

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க

0
2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷேன் வோர்னின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

0
தாய்லாந்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது உயிரிழந்த ​​​உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்னின் மரணம் இயற்கையானது என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவுகளை ஷேன் வோர்னின்...

பாராலிம்பிக் போட்டி – ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

0
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால பராலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரசிய விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் 71...

அரச மரியாதையுடன் ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு – ஆஸி. பிரதமர் அறிவிப்பு

0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் ( வயது - 52) நேற்று காலமானார். தாய்லாந்தில் ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல்...

ஷேன் வோர்ன் மாரடைப்பால் காலமானார்!

0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வோர்ன் இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக...

தனது 100-வது டெஸ்ட்டை விளையாடிய விராட் கோலி -இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்

0
இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் என்பதுதான். பொதுவாக இந்தியாவில்...

ரஷ்ய கால்பந்தாட்ட அணிக்கு பீபா வழங்கிய அதிரடி உத்தரவு!

0
எதிர்வரும் போட்டிகளில் , ரஷ்யா தனது கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் விளையாட வேண்டுமென பீபா உத்தரவிட்டுள்ளது. மேலும், உக்ரைனில் நிலைமை சீராகாவிட்டால் முழுமையாக போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் பீபா தெரிவித்துள்ளது. ரஷ்யா தற்போது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...