‘போர்நிறுத்தம்’ – உக்ரைன் கோரிக்கை! பச்சைக்கொடி காட்டுமா ரஷ்யா?

0
பைடன்-ஜெலென்ஸ்கி ஆலோசனை நடத்திய நிலையில், போர் நிறுத்தம் செய்வது குறித்து உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி...

இந்திய தொடரை இழந்த வனிந்து

0
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான ரி20 தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

0
இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகளை இருபதுக்கு20 தொடரின்...

ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா

0
பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவாரத்துக்குப்...

அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில்...

அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில்...

வனிந்து ஹசரங்கவுக்கு கொரோனா!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான வனிந்து ஹசரங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை...

தொடரை தக்கவைக்குமா இலங்கை? இன்று மூன்றாவது போட்டி!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி–20 போட்டி கென்பராவில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் 0–2 என பின்தங்கி இருக்கும் இலங்கை தொடர் தோல்வியை...

இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுப்பர் ஓவரில் வெற்றி

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில்...

மஹீஷ் தீக்ஷனவை ஏலத்தில் கைப்பற்றியது சென்னை சுப்பர் கிங்ஸ்!

0
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முன்னதாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...