தென்னாபிரிக்காவிடம் மண்டியிட்டது பங்களாதேஷ் அணி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி, 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ரி – 20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றுவருகின்றது. இதில், நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில்...
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
நடப்பு ரி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குழு - ஏ’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணியை ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
போராடி தோற்றது இலங்கை அணி!
ரி – 20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி இரு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது....
நியூசிலாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
பலமான அணியாகக் கருதப்படும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உள்ள பிரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில்...
பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது அமெரிக்கா
சூப்பர் ஓவரில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன...
வெற்றி கணக்கை துவங்கியது ஆஸ்திரேலியா
ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
ரி - 20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதின. இந்த...
இந்தியாவை வீழ்த்துமா அயர்லாந்து?
தனது முதல் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை (ஏ...
நொவோக் ஜோகோவிச் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகல்!
முழங்கால் காயத்தினால் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நொவோக் ஜோகோவிச் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து இடைநடுவில் விலகியுள்ளார்.
ரோலண்ட்-காரோஸில் நடந்த மூன்றாவது சுற்றில் உலகின் முன்னனிலை வீரரான நொவோக் ஜோகோவிச்சுக்கு முழங்காலில் காயம்...
போராடி தோற்றது இலங்கை அணி
ரி - 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கையை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இந்த போட்டியல் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நோர்க்கியா அபாரமாக பந்து வீசி இருந்தார்.
நியூயார்க் நகரில்...
தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை?
ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை)...