டெஸ்ட் கிரிக்கெட்: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதலிடம் – ஆறாவது இடத்தில் இலங்கை வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, உலக டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு
இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை " எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள...
இலங்கை அணி அபார வெற்றி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது....
மெத்தியூஸ், சந்திமால் சதமடித்து அசத்தல்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர்.
இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில்...
இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி இன்று…!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில்...
ஆசிய கிரிக்கெட் சபை தலைவராக ஜெய் ஷா மீண்டும் தெரிவு!
ஆசிய கிரிக்கெட் சபை தலைவராக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலியில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொது கூட்டத்தில் ஜெய் ஷா தலைவர் பதவியில் நீடிப்பதற்கு,...
இலங்கை, ஆப்கான் டெஸ்ட் போட்டி – அனுமதி இலவசம்!
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மூன்று வகை...
தடையை நீக்கியது ஐசிசி!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்மீது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு...
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பிறகு மே.தீவுகள் அணி பெற்ற மகத்தான வெற்றி….!
ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள்...
ஆஸி. ஓபன் டென்னிஸ் – நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெற்று வரும் இந்தத்...