ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு கலஹாவில் அமோக வரவேற்பு….!
இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற தமது பகுதி வீர, வீராங்கனைகள் மூவருக்கு கலஹாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கலஹா நகர ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில்...
புதிய கிரிக்கெட் சட்டமூலம் விரைவில் சபையில் முன்வைப்பு….!
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...
ஒருநாள் கிரிட்கெட் போட்டிக்கும் விடை கொடுக்கிறார் டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னர் அறிவித்தார்.
சிட்னியில் 3...
சங்கக்காரவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்டில், தோல்வியை சந்தித்திருந்தாலும் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்து விராட் கோஹ்லி அசத்தியுள்ளார்.
ஒரு காலண்டர் ஆண்டில் 2000 ஓட்டங்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில்...
இலங்கை அணி தலைவராக வனிந்து ஹரசங்க நியமனம்
சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அத்தொடருக்கான இலங்கை அணியின் ரி - 20 (போட்டி) தலைவராக சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஒருநாள் கிரிக்கெட் அணி...
ஆசிய சிலம்பம் போட்டியில் மலையக வீர, வீராங்கனைகள் அசத்தல்! 2 தங்கம் உட்பட 42 பதக்கங்கள்!
5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனத்தால்...
ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள் கராம் போட்டியில் சாதனை
மலையக பகுதியில் கராம் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் மெரினாஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த திறந்த கராம் போட்டி மெராயா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் 26 மற்றும் 27 ஆகிய...
நியூசிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ் – 5 விக்கெட்டுகளால் வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ரி - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள்...
ரி – 20 போட்டி – நியூசிலாந்து, பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை!
நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் கொண்ட...
250 சிக்ஸர்கள் – 9 தடவைகள் 350 இற்கு மேற்பட்ட ஓட்டங்கள்! 2023 இல் வெற்றிநடைபோட்ட இந்தியா….
இந்திய கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை தவறவிட்டபோதிலும், இந்த ஒரே ஆண்டில் மட்டும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது. அவற்றில் சில வருமாறு,
2023 ஆம் ஆண்டானது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு...