உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழு

0
முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

முதன் முறையாக ஐ.சி.சி தொடருக்கு தகுதி பெற்ற உகண்டா அணி!

0
2024 டி20 உலகக்கிண்ண தொடருக்கு உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. உகண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளமை சிறப்பம்சமாகும். டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20...

இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணம் வெல்லுமா ஆஸி. அணி?

0
கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் உலகக்கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. ரோகித் சர்மா...

டெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட் கோலி

0
உலகக் கிண்ண இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிக முறை 100 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி...

கடைசி போட்டியிலாவது வெற்றி கனியை ருசிக்குமா இலங்கை?

0
அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்பில் இலங்கை அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றது நியூசிலாந்து. இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நியூசிலாந்து...

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் எஞ்சலோ மேத்யூஸ்

0
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, பேட்டிங் ஆரம்பிக்கும் நேரத்தைத் தாண்டி களத்திற்குள் வராததால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்கப்பட்டார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் எஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது...

அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால குழு!

0
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை...

இன்றாவது வெற்றி பெறுமா இலங்கை?

0
உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் டில்லியில் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டன. எனினும், 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ்...

ஒருநாள் போட்டிகளில் 49 ஆவது சதம் – பிறந்தநாளில் சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

0
தனது பிறந்தநாளான இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49ஆவது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். நடப்பு உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டமிழக்காது...

“இலங்கை அணி மீண்டெழும்”

0
உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மோசமான ஆட்டம் பரந்த அளவில் இலங்கைக் கிரிக்கெட்டின் வீழ்ச்சியல்லவென்று இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை குழாம் இன்னும் இளமையாக இருப்பதாகவும் அவர்களுக்கு...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...