தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

0
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி அல்லர் என சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உடலுறவின் போது...

மாற்றப்பட்டது தீர்மானம்:மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!

0
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு...

இந்திய அணி வசமானது ஆசியக் கிண்ணம்; 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

0
இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 51 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட்...

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி: 50 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழப்பு

0
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில்...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

0
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில்...

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று : கிண்ணத்தை கைப்பற்றுமா இலங்கை ?

0
16-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும்...

ஆசியக் கிண்ணம் வெல்லுமா இலங்கை? 13ஆவது முறையும் இறுதி போட்டிக்கு தெரிவு!

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இலங்கை, பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், 42 ஓவர்களாக...

இலங்கை, பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்

0
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின்...

இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

0
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறன. 6 அணிகள் பங்கேற்ற...

இந்தியா, பாகிஸ்தான் மோதும் பரபரப்பான ஆட்டம் இன்று….!

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 16 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...