பங்களாதேஷ் அணியை வீழ்த்துமா இலங்கை? இன்று பலப்பரீட்சை

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது. இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு...

ஆசிய கிண்ணத்தொடர் இன்று ஆரம்பம்! பாகிஸ்தான், நேபாளம் மோதல்!!

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்ற நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதவுள்ளன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று...

இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்

0
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை...

“யாரைக் கேட்டு பதிவிட்டீர்கள்” – விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை

0
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் எதிருவரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது...

உலகக் கோப்பை செஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

0
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம்...

” இறக்கவில்லை – உயிருடன்தான் இருக்கிறார்”

0
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்துவிட்டார் என பரவும் செய்தி போலியானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹென்றி ஒலங்கா தெரிவித்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக...

நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

0
தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான...

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஆசிய கிண்ண வளர்ந்து...

முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்

0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. காலியில் இன்று காலை 9.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்...

ஐசிசியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக வனிந்து தெரிவு!

0
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...