இறுதிபோட்டியில் விளையாடியதே சாதனைதான் – இந்திய அணி தலைவர்
இறுதிப்போட்டிகளில் விளையாடுவதே எங்களுக்கு சிறந்த சாதனை தான் என்று இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா...
டெஸ்ட் உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸ்திரேலியா அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ஓட்டங்களையும், இந்தியா 296...
வெற்றியை தோனிக்கு சமர்ப்பிக்கின்றோம் – ஜடேஜா உருக்கம்
" இறுதிபந்தில் கிடைத்த 'திகில்' வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்." என்று
ஜடேஜா தெரிவித்தார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது....
” எனது கண்கள் குளமாகின” – 5 ஆவது முறையாகவும் சென்னை கிண்ணம் வென்ற பின் தோனி உருக்கம்
அகமதாபாத் மைதானத்தில் மழைக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இதனை தொடர்ந்து...
இலங்கை வரும் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இப்போட்டியில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூன் 2...
ஐ.சி.சி சிறந்த வீரர் தெரிவில் பிரபாத் ஜயசூரிய
சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி) ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய பெயரிடப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர,...
நேபாளம் முதல் முறையாக ஆசிய கிண்ணத்திற்கு தகுதி
இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆறாவது அணியாக நேபாள அணி தகுதி பெற்றுள்ளது. அத்துடன் இந்த வாய்ப்பு மூலம் முதல் முறையாக ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை நேபாளம்...
மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோஹ்லி – காம்பீருக்கு அபராதம்
பெங்களூர் மற்றும் லக்னெள அணிகள் மோதிய போட்டியின்போது விராட் கொஹ்லி மற்றும் கெளதம் காம்பீர் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு...
குசல் மென்டிஸ் சாதனை
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் மென்டிஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள்...
ஆசிய கிண்ண போட்டி – இந்தியாவின் ஆட்டங்களை பொது இடத்தில் நடத்த பாக். பரிந்துரை
எதிர்வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை கலப்பு வடிவத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் தனது ஆசிய கிண்ணப் போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடும்...



