இலங்கைக்கு ஐந்தாவது இடம்
நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
2021–23 காலத்திற்கான உலக டெஸ்ட் சம்பியன்சிப் வரிசை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்...
தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக திமுத் கருணாரத்ன அறிவிப்பு
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
தனது இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையுடன் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள அயர்லாந்து
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து அணி முன்னர் திட்டமிட்டதற்கு பதிலாக இலங்கையுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.
அயர்லாந்து அணி இலங்கையில் இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலேயே ஆடுவதாக...
போராடி தோற்றது இலங்கை – நியூசிலாந்து அணி இரு விக்கெட்டுகளால் வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி 377 ஓட்டங்களையும் பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி...
இரு நாட்டு பிரதமர்கள் இணைந்து கண்டுகளிக்கவுள்ள கிரிக்கெட் போட்டி நாளை
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை கண்டுகளிக்கவுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள்...
நுவரெலியாவில் ‘தலைவர்’ கிண்ணத்தை கைப்பற்றியது சன்பேர்ட்ஸ் அணி
நுவரெலியா, உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தலைவர் வெள்ளி கிண்ண' இறுதிப் போட்டியில் சன் பேட்ஸ் அணி வெற்றிபெற்றது.
நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில், சன்...
2024 மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதியை இழந்துள்ளது.
அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2023 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில்...
இலங்கை கிரிக்கெட் தேர்தல் – வேட்புமனு தாக்கல் முடிந்தது
2023-2025 காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள SLC தேர்தலுக்கான வேட்புமனுக்களை இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்தல் குழு இன்று பெற்றுக்கொண்டது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி...
லெஜன்ட்ஸ் லீக்கில் 5 இலங்கை வீரர்கள்
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் கட்டாரில் நடைபெறவுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடரில் களமிறங்கும் ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் ஐவர் இடம்பிடித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட்...
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா இன்று மாலை கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் புரவலன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி...






