இலங்கை – ஆப்கான் அணிகள் இன்று மோதல்!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (25) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கைக் குழாத்துக்கு விளையாட்டு அமைச்சு நேற்று (24) மாலை...

கனடாவை வீழ்த்தியது பெல்ஜியம்!

0
22 ஆவது உலகக்கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே...

2024 ரி – 20 உலகக்கிண்ணம் – போட்டி முறைமையில் மாற்றம்!

0
8 ஆவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. இந்நிலையில் 9 ஆவது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ்,...

ஆர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்து சவூதி அணி அசத்தல் வெற்றி

0
உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர் ....

இன்று 4 ஆட்டங்கள்!

0
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறன. அதில் இலங்கை நேரப்படி...

இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது ஈரான்!

0
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு...

முதல் வெற்றியை பதிவு செய்தது ஈகுவடார் அணி!

0
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி...

இலங்கை அணிக்கு கிடைத்த டொலர் எவ்வளவு தெரியுமா?

0
டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை அணிக்கு மொத்தமாக 230,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகை (சுமார் 83 கோடியே 78 இலட்சம் ரூபா) கிடைத்துள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுக்கு...

T-20 உலக கனவு அணியில் இலங்கை வீரர்களுக்கு இடமில்லை!

0
டி20 உலகக் கிண்ணத்தின் மதிப்பு மிக்க அணியில் இலங்கையின் ஒரு வீரரும் இடம்பெறவில்லை என்பதோடு சம்பியன் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தில் இருந்து நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். போட்டி வர்ணனையாளர்கள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும்...

உலக கிண்ணம் இங்கிலாந்திற்கு

0
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...