பிலேயின் உடல்நிலை கவலைக்கிடம்!

0
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரேசிலா, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு...

‘ஜப்னா கிங்ஸ்’ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

0
கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிகாண் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் 24 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு...

எனது ஆட்டம் தொடரும் – மெஸ்சி அதிரடி அறிவிப்பு

0
திரில்...பரவசம்...ஆச்சரியம் இப்படி இறுதிப்போட்டிக்குரிய எல்லா அம்சங்களை கொண்டிருந்த உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை...

எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து

0
உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் எம்பாப்பேவுக்கு தங்க ஷூ மற்றும் மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது. உலகக் கிண்ண தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு தங்க ஷூ வழங்கப்படும். இதன்படி இந்த உலகக்...

மெஸி மெர்சல் – கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டினா!

0
1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். 2022 உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி முத்தமிட்டுள்ளது. 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி...

உலக கோப்பையை வெல்வது யார்? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை

0
கட்டாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள்...

மூன்றாவது இடம் யாருக்கு? மொரோக்கோ, குரேஷியா இன்று மோதல்!

0
22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி, கட்டார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள்...

புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய 3 பேர் கொண்ட தேர்தல் குழு நியமனம்

0
இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதன் தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த குழுவில் நீதியரசர்...

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

0
22 ஆவது உலக கிண்ண கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 க்கு இடம்பெற்ற...

அதிக கோல் அடித்து மெஸ்ஸி சாதனை!

0
ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்று நள்ளிரவு அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...