பிரான்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா மொரோக்கோ? நள்ளிரவில் பலப்பரீட்சை
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சின் அதிரடி தாக்குதலை சமாளிக்கும் உத்வேகத்துடன் அரைஇறுதியில் மொராக்கோ இன்று களம் இறங்குகிறது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை...
உலக டெஸ்ட் சம்பியன்சிப் – இறுதிப் போட்டிக்கு தெரிவாக இலங்கை அணிக்கு வாய்ப்பு
எதிர்வரும் டெஸ்ட் தொடர்களின் முடிவுகள் அடிப்படையில் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை அணி முதலில் நியூசிலாந்துக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் 2–0...
6 ஆவது தடவையும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா!
கட்டாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியது முதல் கோல்...
ஆர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா குரேஷியா?
கட்டாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று...
பல கிசுகிசு தளங்கள் மீது இலங்கை கிரிக்கெட் சபை வழக்கு
SLC தலைவர் ஷம்மி சில்வாவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மூன்று நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பெண்களை வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்துச் சென்று யாருடைய பணத்தை அனுபவித்தார் ஷம்மி...
முதன் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி மொரோக்கோ சாதனை
உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின்...
குறைந்த பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர்
126 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி இந்திய வீரர் இஷான் கிஷன் சாதனை. சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமை பெற்றார் இஷான்...
பிலேயின் சாதனையை சமன் செய்தார் நெய்மர்
பிரேசில் வீரர்களில் அதிக கோல் அடித்தவரான பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார்.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய...
5 முறைகள் உலகக்கிண்ணம் வென்ற பிரேசில் காலிறுதியுடன் ‘அவுட்’!
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்தது.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில்...
மொரோக்கா – போர்த்துக்கல் 10 ஆம் திகதி பலப்பரீட்சை
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கடைசி இரு நொக் அவுட் போட்டிகளிலும் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்து மொரோக்கோ அணியும் சுவிட்சர்லாந்தை துவம்பசம் செய்து போர்துக்கல் அணியும் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன.
இதன்படி...













