இந்தியா, தெ.ஆபிரிக்கா இன்று பலப்பரீட்சை!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை இன்று...
இலங்கை, நியூசிலாந்து இன்று மோதல்!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள்...
ஆப்கான், -அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் ரத்து
மழை காரணமாக ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.
ரி - 20 உலக்கிண்ண தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற இருந்த போட்டியில்...
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!
ரி - 20 உலகக் கிணண கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் - மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடைசியாக இங்கிலாந்து...
வங்கப்புலிகளை பந்தாடி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி!
ரி - 20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, பங்காளதேஷ் அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்க அணி...
இந்தியா, நெதர்லாந்து இன்று மோதல்! சாதனை படைப்பாரா கோஹ்லி!!
ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று சிட்னியில் நடைபெறுகின்றது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில்...
ஐசிசி தரவரிசை – 8 ஆவது இடத்தை பிடித்த பெதும் நிஷாங்க
சர்வதேச கிரிக்கெட் சபை, இன்று வெளியிட்டுள்ள புதிய ரி - 20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15 ஆவது இடத்தில் இருந்த விராட் கோஹ்லி 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு (635...
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அயர்லாந்து – புள்ளி பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில்!
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது.
குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று...
ஆஸியின் அரையிறுதி கனவு தவிடுபொடியாகுமா? இலங்கையுடன் இன்று மோதல்!
உலகக்கிண்ண ரி - 20கிரிக்கெட் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.
இந்த ஆட்டம் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்க உள்ளது.
ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது....
உச்சகட்ட பரபரப்பு – கடைசி பந்தில் வென்றது இந்தியா
ரீ20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் வெட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
160 ரன்கள் எடுத்தால்...













