கிண்ணம் வென்று சாதிக்குமா இலங்கை? சீஷெல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை
பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இலங்கை அணி வெற்றி பெற்றால், வரலாற்றில் அதிகூடிய பரிசுத் தொகையை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) வழங்கத் தயாராக...
மாலைதீவுடன் ‘கிரிக்கெட்’ சமருக்கு தயாராகும் இலங்கை எம்.பிக்கள்!
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டித்தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ரி - 20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அண்மையில் மோதின.
இப்போட்டியானது அலரிமாளிகையில்...
இந்தியாவிடம் போராடி தோற்றது நியூசிலாந்து
24 பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணியால் 2 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே நியூசிலாந்தை வீழ்த்த முடிந்தது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில்...
2024 முதல் 2031 வரையான 8 ஐ.சி.சி கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறும் நாடுகள் அறிவிப்பு
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெறவுள்ளது.
இறுதியாக 2012 ஆம் ஆண்டு இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில், 2024 முதல்...
ஐசிசியின் 8 கிண்ணங்களை வென்று ஆஸ்திரேலியா சாதனை!
ரி - 20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை...
வெற்றி மகுடம் யாருக்கு? ஆஸி, நியூஸி அணிகள் பலப்பரீட்சை!
ரி - 20 உலக கிண்ண தொடரில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுதினம் (14) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்...
விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரான பொறியியலாளர் கைது!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் ஒன்பது மாத மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மென் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டி...
ஆஸி, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை! வெற்றி எந்த அணிக்கு?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் குரூப்-2-ல் முதலிடம் பிடித்த முன்னாள் சாம்பியனான...
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் சாதனை
ரி - 20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார்.
ரி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின்...
மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ஆஸி அணி
டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.
டி20 உலக கோப்பை போட்டியின் இன்றைய...








