கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது!
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள்...
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று (25) வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47.
பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆயுர்வேத சிகிச்சைக்காக...
ராமதாஸின் வாழ்க்கைக் கதை படமாகிறது
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது.
இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது முடிவாகவில்லை....
தேசிய பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைகள்…!
தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21.01.2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக...
அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!
பாஜகவில் இருந்து கடந்த வருடம் விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில்...
திறமைக்கு திருமணம் தடையா?
தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர், மலையாள நடிகை பாவனா.
தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்து வந்தார். இவர் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை...
‘தங்கலான்’ வெளியீடு ஒத்திவைப்பு!
பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக...
கமல்ஹாசனின் 237 ஆவது படம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு……
நடிகர் கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதர்கள் இயக்குகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்திற்கு பிறகு இவரின் 234-வது படமான...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்தின் பெயர்!
" நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். அண்ணன் பெயர் இல்லாமல் இன்றைய நடிகர் சங்க கட்டடமே இல்லை." - என்று நடிகர் சங்க தலைவரும், நடிகருமான...
‘மாயாண்டி குடும்பத்தார்’ – இரண்டாம் பாகம் விரைவில்
'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.
இந்த படத்தில் சீமான், தருண் கோபி,...