விடா முயற்சி எப்போது வெளியாகும்?

0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும்...

`விரைவில் டைரக்டர் ஆவேன்’ – நடிகர் விஜய்சேதுபதி

0
விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம்திகதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள...

“இந்தியன் – 2” – திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ?

0
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர்...

பிரதமர் மோடியாக சத்யராஜ்

0
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில், நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவின்...

திரைப்படமாக மாறவுள்ள கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு!

0
அமெரிக்காவில் காவலர்களின் வன்முறைக்கு பலியான கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தவரை...

‘வெந்து தணிந்தது காடு 2’ வெளிவருமா?

0
"'வெந்து தணிந்தது காடு" படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறினார். தற்போது கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாகவும், காஷ்மீரா பர்தேஷி நாயகியாகவும் நடித்துள்ள படம்...

ரணில், சஜித், அநுரவுக்கிடையில் விவாதம்: புதிய யோசனை முன்வைப்பு

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா யோசனை...

11 ஆண்டுகளுக்கு முன் இணைந்த இதயங்கள் பிரிந்தன….

0
திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி அகிய இருவரும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண...

கோடிகள் கொடுத்தும் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

0
நடிகை சாய்பல்லவி விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் மக்களின் நலனுக்கு கேடு செய்யும்...

குப்பை கிடங்கு துர்நாற்றத்தோடு 10 மணி நேரம் நடித்த தனுஷ்

0
நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். இது, பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...