கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

சூடானில் பேராபத்து: 10 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!

0
சூடானில் பரவும் புதியவகை காலரா தொற்று காரணமாக சுமார் 10 லட்சம்பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால...

நடிகர் ராஜேஷ் காலமானார்

0
தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம்...

யார் இந்த வேடன்? 

0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் ‘வேடன்’. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல்...

நடிகையாக அறிமுகமாகிறார் வனிதாவின் மகள் ஜோவிகா!

0
  நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி...

மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி

0
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. ’மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார். இதனை விஜய்...

இலங்கை சினிமாவின் ராணி காலமானார்!

0
இலங்கை சினிமாவின் ராணி என அறியப்பட்ட பிரபல நடிகை மாலினி பொன்சேகா (வயது - 76) இன்று காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். 1968 இல் திஸ்ஸ...

‘தக் லைஃப்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? – கமல்ஹாசன் விளக்கம்

0
‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 'நாயகன்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம், 'தக் லைஃப்'. இதில் சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக்...

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித் குமார்

0
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர். புதுடெல்லியில் உள்ள குடியரசுத்...

“மீன்வாழ்” கூறும் கதை என்ன?

0
சினிமா, அதன் சிறப்பான நிலையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் கதை மட்டுமல்ல - ஓர் அனுபவமாகும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தில் ஓர் ஆழ்மூழ்கி. அன்டன் ஒனாசியஸ் பெர்னாண்டோ இயக்கிய சமீபத்திய குறும்படமான “மீன் வாழ்”...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....