மாஸ்டர் படத்தை 10 தடவை பார்த்துவிட்டேன், படம் எப்படியுள்ளது தெரியுமா?

0
மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பின் நடிகர் விஜய்யுடன் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும்...

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...

‘சுயம்பு’ படத்​தில் செங்கோல் வரலாறு: ஹீரோ நிகில் சித்தார்த்தா தகவல்

0
நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ண​மாச்​சாரி இயக்​கியுள்ளார். சம்​யுக்​தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில்...