அரபிக்குத்து பாடலை பின்தள்ளி சாதனை படைத்தது விசில்போடு

0
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்....

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

0
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

0
'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன்...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...

விஜயகாந்த் மகனின் ‘படைத் தலைவன்’ படத்தில் லாரன்ஸ்

0
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ வைரலானது. அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் எதாவது...

இலங்கை PORT CITY இல் படமாக்கப்பட்ட முசாசி திரைப்பட பாடல் வெளியீடு

0
‘நடன புயல்’ பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் ‘முசாசி’ திரைப்படத்திலிருந்து இலங்கையில் PORT CITY இல் படமாக்கப்பட்ட ‘ஸ்டார்லைட் ..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் நேற்று (21) வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர்...

பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு

0
‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடரில் நடித்த ஓ இயாங் சூ மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்குவிட் கேம்’ வெப்...

பா.ஜ.க.வுடன் சங்கமித்தார் சரத்குமார்!

0
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று (மார்ச் 12) பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...