ஆஸ்கார் விழாவில் நாட்டு… நாட்டு பாடல்
2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.
பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்....
ஆடையின்றி ஆஸ்கர் மேடைக்கு வந்த ஜான்சீனாவால் பரபரப்பு!
ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
நடிகைகளை இப்படி நிர்வாணமாக அனுப்பி...
7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்!
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது...
’எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் : ஒரு சதம்கூட கிடைக்கவில்லை
’எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடலுக்கு, ஒரு சதம்கூட கிடைக்கவில்லை’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
’எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடல், உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ்...
“பொழப்பு தேடி” பாடல் குழுவினருக்கு ‘நம்ம தமிழ் பசங்க’ விருது
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு...
பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் காலமானார்
பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் காலமானார்.
சென்னையை சேர்ந்த இவர் திரைப்படங்கள், சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.
மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தனியார் நிறுவனம்...
அரசியல் பிரமுகருடன் திரிஷா ‘சட்டப்போர்’!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா குறித்து சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அவரது பேச்சுக்கு திரைத்துறையினரும் பலரும்...
கில்மிஷாவுக்கு ‘கான வாணி’ பட்டம் வழங்கி கௌரவிப்பு!
சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றிவாகைசூடிய கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாயில் நேற்று (18) நடைபெற்றது.
வட அல்வை இளங்கோ சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது...
மகளிர் தினத்தில் திரைக்கு வருகிறது ‘J.பேபி’
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தினேஷ், ஊர்வசி, மாறன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘J.பேபி’ திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் திகதி வெளியாக உள்ளது.
சுரேஷ் மாரி இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள...
‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டது
தான் இயக்கிய ‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...