யாழில் களமிறங்கினார் தமன்னா

0
நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த...

ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’ பட இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

0
ரஜினிகாந்த் நடித்த ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71. இயக்குநர் விசுவின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தவர் விஜய் ஆனந்த்.விசு இயக்கி...

யாழ். வந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்

0
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காக இந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இன்று முற்பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர்...

கிராமி விருது வென்ற இந்திய இசைக்குழு

0
சிறந்த அல்பத்துக்கான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்று சாதனை படைத்துள்ளது. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவானது அமெரிக்காவில் நடைபெற்றது. இந்நித லையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம்,...

“நான் சாகவில்லை – உயிரோடுதான் இருக்கின்றேன்” -பூனம் பாண்டே

0
ஹிந்தி படங்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாண்டே. 32 வயதான இவர், நேற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்ச பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்தது. இந்த செய்தி பெரும்...

தமிழக வெற்றி கழகம் – கட்சி பெயரை அறிவித்தார் தளபதி விஜய்

0
தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர்...

சார்பட்டா பரம்பரை 2- படப்பிடிப்பு விரைவில்!

0
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.சஞ்சனா...

“ எனது அப்பா சங்கி இல்லங்க…” – ரஜினியின் மகள்

0
நடிகர் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என்றும் அவர் அவ்வாறு இருந்திருந்தால் லால் சலாம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கமாட்டார் என்றும் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்...

பவதாரிணியின் பூதவுடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்…!

0
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் இலங்கையில்...

“மயிலிறகாய் மனதை வருடியவர்”

0
“மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...