ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது சஜித் அணி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்கப்போவதில்லை. அவருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாரில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய...
மைத்திரியின் அறிவிப்பால் தயாசிறி கொதிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச களமிறங்குவார் என...
கம்பனிகள் சட்ட நடவடிக்கைக்கு தயாரானால் தோட்ட தொழிலாளர்களுக்கு பக்க பலமாக நிற்பேன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுத்தால், தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தொழிலாளர்களுக்கு சட்ட...
34 வருட கால கல்வி சேவையிலிருந்து பணிஓய்வு பெற்ற அதிபர் எஸ். முருகையா !
பதுளை மாவட்டம் - லுணுகலை பிரதேசத்தில் எழில்கொஞ்சும் சுவிண்டன் தோட்டத்தில் திரு.திருமதி சிலம்பரம் - வள்ளியம்மை தம்பதிகளின்
மகனாக பிறந்த எஸ்.முருகையா தனது ஆரம்ப கல்வியையை சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திலும் பின்னர் இடைநிலை, உயர்தர...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? இன்று தீர்க்கமான சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இச்சந்திப்பில் இரு தரப்பில் இருந்தும்...
பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: அமெரிக்காவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் இப்போராட்டம் தொடர்கின்றது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு...
வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை
காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட...
மரக்கறி விலைப்பட்டியல் (04.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
என்னை கொலை செய்ய பாகிஸ்தான் இராணுவம் சதி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
எனக்கு எதிராக...
சுத்திகரிப்பு தொழிலாளர்களின் உரிமைகள் மறுப்பு!
குப்பையில்லா தூய்மையான நாட்டை உருவாக்க கடுமையாக உழைத்து வரும் சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்தினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்...













