திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

0
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை...

இலங்கை வந்தார் ஜெய்சங்கர்!

0
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை இலங்கை வந்தார். கட்டுநாயக்க விமான நிலையம் வந்த அவரை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க வரவேற்றார். இலங்கைக்கான இந்திய தூதுவரும் நிகழ்வில்...

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!

0
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்குட்பட்ட ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (22) நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும், எதிராக...

ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை சந்திப்பு!

0
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் இலங்கை வருகின்றார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா பேருதவிகளை வழங்கிவருகின்றது. இந்நிலையில் அடுத்தக்கட்ட உதவி...

சர்வதேச உதவி முறையாக நிர்வகிப்பு: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் எடுத்துரைப்பு!

0
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியயவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை...

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (22) நிறைவேற்றப்பட்டது. வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அக்கரப்பத்தனை பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே ஆட்சியமைத்துள்ளன....

17 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு தொண்டர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு!

0
பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலைவர் இம்​ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதம​ராக பதவி வகித்​தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்​மான் 8.5 கோடி...

புதிய அரசியல் கலாசாரம் என்றால் என்னவென்பதை செயலில் காட்டியுள்ளோம்!

0
நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எமது அரசாங்கம் முன்மாதிரியாக செயல்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து...

ரணிலும், சஜித்தும் இணைவது ஜனநாயகத்துக்கு நல்லது!

0
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து செயல்படுவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது என்று ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க, சஜித்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...