ரூ. 1700 நிச்சயம் கிடைக்கும்: அரசு உறுதி!

0
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை நிர்ணயித்தபடி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சிக்கல்களை...

மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பேசுபவர்கள் அன்று பொருளாதாரச் சவாலில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்

0
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது பாகுபாடற்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களின் சுமையைக் குறைத்து அடுத்த தலைமுறைக்கு வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு இலங்கையிலுள்ள...

ஜனாதிபதி தேர்தலில் திலகரும் போட்டி!

0
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சுயாதீன வேட்பாளராக களமிறங்கவுள்ளார். மலையக அரசியல் அரங்கத்தின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

கடைசி நேரத்தில் நாமல் பின்வாங்குவார்?

0
ஜனாதிபதி தேர்தல் சமரிலிருந்து நாமல் ராஜபக்ச கடைசி நேரத்தில் பின்வாங்கக்கூடும் என்று நாடாளுமன்ற எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதான கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகவே நாமல் ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ ஜனாதிபதி...

மக்கள் பசி தீர்க்கவே சுயாதீனமாக போட்டி!

0
மக்களின் பசி தீர்க்கவே ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற 'பெண்கள் எங்கள் பலம்” என்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

ரணில் போன்றதொரு தலைமையை தேடும் பங்களாதேஷ்!

0
பங்களாதேஷ் தற்போது ரணில் விக்ரமசிங்க போன்றதொரு தலைமையைத் தேடுவதாகவும், இலங்கைக்கு பங்களாதேஷ் போன்றதொரு மோசமான நிலை ஏற்படாதிருக்க ரணில் விக்ரமசிங்கவின் தலைசிறந்த தலைமைத்துவமே காரணம் என்றும் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் இன்று...

40 நிலையங்களில் இந்திய ஆசிரியர்களால் பயிற்சி!

0
பத்து வாரகால ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள இந்திய பயிற்சி ஆசிரியர்கள், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் 40 நிலையங்களில் நேரடி பயிற்சி அமர்வுகளிலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை...

பொன்சேகா இராஜினாமா!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று இராஜினாமா செய்துள்ளார். 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதி...

அரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் காயம்!

0
அரிசி ஏற்றிச்சென்ற லொறியொன்று ஹப்புத்தளை வெலிமடை வீதியின் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை வெலிமடை வீதி, தங்கமலை பகுதியில் லொறி...

கூட்டு சேர வாங்க: தமிழ்க் கட்சிகளுக்கு மனோ அழைப்பு!

0
நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப் பெறுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையுமாறு வடக்கு, கிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்குரார்ப்பண...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...