தமிழரசின் தலைவர் யார்? 21 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற...

அஸ்வெசும – பெருந்தோட்ட மக்கள் குறித்தும் கூடுதல் கவனம்!

0
அஸ்வெசும இரண்டாம்கட்ட கொடுப்பனவின்போது பெருந்தோட்ட மக்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வேலுகுமார் எம்.பி. நாடாளுமன்றத்தில் இன்று...

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு

0
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற...

காசாமீதான தொடர் தாக்குதலை நியாயப்படுத்தக்கூடாது

0
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் இன்று (11) ஜனாதிபதி...

உலக இந்தி தினத்தையொட்டி கொழும்பில் நிகழ்வுகள்

0
உலக இந்தி தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் 2024 ஜனவரி 10-11 ஆகிய நாட்களில் கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. களனிப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்...

யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கல் – மண்டைதீவு பொலிஸ் காவலரண்மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

0
பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்...

பிரிட்டன் இளவரசி MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விஜயம்

0
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்தவிஜயத்தின் போது,​ இளவரசி Anne, அவரது கணவர் வைஸ்...

தியாகிகள் நாமத்தில் கந்தலா தோட்டத்தில் கணினி மையம் திறப்பு

0
மலையக தியாகிகள் தினத்தையொட்டி புப்புரஸ்ஸ, கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் கந்தலா தோட்ட மாணவர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இலங்கையில் மலையக மக்களின் 200...

விலையேற்றம் ஜெட் வேகத்தில்… ரூ. 1000 ஐ வைத்து தொழிலாளர்கள் எப்படி வாழ்வது?

0
" வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளும் மும்மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இது விடயத்தில் நிதி அமைச்சு தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...

பதுளையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

0
பதுளை - கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7 ம் கட்டை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மனித எச்சங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீதியில் குவிந்துகிடந்த மண் மற்றும் கற்களை அகற்றும்வேளையிலேயே குறித்த...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...