சகோதர இன மக்கள் மத்தியிலும் அசானிக்கு அமோக வரவேற்பு…!

0
'மலையக குயில்' அசானிக்கு கம்பளை, அட்டபாகை பகுதியில் வைத்து விமலதர்ம தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பௌத்த பிக்குகளும் பங்கேற்று அசானிக்கு ஆசி வழங்கினர். அத்துடன், பிரதேச செயலகம்...

டிசம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ குறித்த அறிவிப்பு…….

0
'அஸ்வெசும' டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக தற்போது இனம்காணப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை முதல்...

யாழில் கோஷ்டி மோதல் – எழுவர் காயம்!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல்...

மண்சரிவு அபாயம் – ஸ்பிரிங்வெலியில் 39 பேர் இடம்பெயர்வு!

0
  மண்சரிவு காரணமாக பதுளை - ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹாலிஎல - ஸ்பிரிங்வெலி தோட்டத்தின் நல்லமலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக...

‘நாடு முழுதும் தேடுதல் வேட்டை’ – 4 நாட்களில் 8,451 பேர் கைது!

0
"போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 4,665 பேர் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்." - என்று பொது மக்கள் பாதுகாப்பு...

இமயமலை பிரகடனம் பயங்கரம்! பதறுகிறார் விமல்!!

0
இமயமலை பிரகடனம் பயங்கரமானது என விமர்சித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " இலங்கையில் சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது....

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ், ரயில் போக்குவரத்து சேவை

0
எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ்...

தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு – விக்கி புறக்கணிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக்...

பண்டாரவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

0
பண்டாரவளை பொலிஸாரால் பண்டாரவளை நகரில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது ஹொரொயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மூன்று இளைஞர்களும், 30 மற்றும்...

கொஸ்லாந்த பொலிஸ் பிரிவில் கஞ்சா செடிகளுடன் இரு இளைஞர்கள் கைது!

0
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா பயிரிடுவதாக பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை குற்ற தடுப்பு பொலிஸாரினால்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...